பஞ்சகற்பம்
panjakatrpam
கஸ்தூரிமஞ்சள், மிளகு, வேப்பங்கொட்டை, கடுக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு என்ற ஐவகைப்பண்டங்களாலாகியதும் தலையிர்பூசப்படுவதுமான மருந்துப்பூச்சு வகை. (திருமந். 849) . Medicinal paint for the head, made of five ingredients, viz., kastūrimacaḷ, miḷaku, vēppaṅkoṭṭai, kaṭukkāy-t-tōl, nelli-p-paruppu ;
Tamil Lexicon
panjca-kaṟpam,
n.id. +.
Medicinal paint for the head, made of five ingredients, viz., kastūrimanjcaḷ, miḷaku, vēppaṅkoṭṭai, kaṭukkāy-t-tōl, nelli-p-paruppu ;
கஸ்தூரிமஞ்சள், மிளகு, வேப்பங்கொட்டை, கடுக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு என்ற ஐவகைப்பண்டங்களாலாகியதும் தலையிர்பூசப்படுவதுமான மருந்துப்பூச்சு வகை. (திருமந். 849) .
DSAL