Tamil Dictionary 🔍

பஞ்சகந்தம்

panjakandham


ஐவகை முகவாசனைப் பண்டம் ; உருவம் , வேதனை , குறிப்பு , பாவனை , விஞ்ஞானம் என ஐவகைக் கந்தங்கள் ; இலவங்கம் , ஏலம் , கருப்பூரம் , சாதிக்காய் , தக்கோலம் என்னும் ஐவகை மணச்சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலவங்கம்., ஏலம், கர்ப்பூரம். சாதிக்காய், தக்கோலம் என்ற ஐவகை முகவாசப்பண்டாம் . The five perfumes, viz., ilavaṅkam, ēlam, karppūram, cāti-k-kāy, takkōlam ; உருவம் வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்கள். (மணி.30, 33, ) . The five constituent elements of Being, viz., uruvam, vētaṉai, kuṟippu, pāvaṉai, viāṉam ;

Tamil Lexicon


, ''s.'' The five perfumes are, 1. இலவங்கம், Caryophyllus aro maticus or alve urra sans. 2. ஏலம், cardamom. 3. கருப்பூரம், camphor. 4. சாதிக்காய், nutmeg. 5. தக்கோலம், takkola.

Miron Winslow


panjca-kantam,
n.id. + gandha.
The five perfumes, viz., ilavaṅkam, ēlam, karppūram, cāti-k-kāy, takkōlam ;
இலவங்கம்., ஏலம், கர்ப்பூரம். சாதிக்காய், தக்கோலம் என்ற ஐவகை முகவாசப்பண்டாம் .

panjca-kantam,
n.id. + skandha. (Buddh.)
The five constituent elements of Being, viz., uruvam, vētaṉai, kuṟippu, pāvaṉai, vinjnjāṉam ;
உருவம் வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்கள். (மணி.30, 33, ) .

DSAL


பஞ்சகந்தம் - ஒப்புமை - Similar