Tamil Dictionary 🔍

பச்சைவெயில்

pachaiveyil


மாலைக்காலத்து வெயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலைக்காலத்து வெயில். பசந்து என்றார் மாலைக்காலத்துப் பரந்த பச்சைவெயிலை (சிலப் 4, 5, உரை.) Evening sun;

Tamil Lexicon


paccai-veyil,
n. id. +.
Evening sun;
மாலைக்காலத்து வெயில். பசந்து என்றார் மாலைக்காலத்துப் பரந்த பச்சைவெயிலை (சிலப் 4, 5, உரை.)

DSAL


பச்சைவெயில் - ஒப்புமை - Similar