Tamil Dictionary 🔍

பச்சைவில்

pachaivil


வானவில் ; மன்மதன்வில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானவில். (நாமதீப. 114.) 1. Rainbow; மன்மதன் வில்.(சங். அக.) 2. Bow of Indian cupid;

Tamil Lexicon


இந்திரதனு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The rain-bow.

Miron Winslow


paccai-vil,
n.id. +.
1. Rainbow;
வானவில். (நாமதீப. 114.)

2. Bow of Indian cupid;
மன்மதன் வில்.(சங். அக.)

DSAL


பச்சைவில் - ஒப்புமை - Similar