Tamil Dictionary 🔍

பச்சைப்பெருமாள்

pachaipperumaal


பச்சைநிறமுள்ள திருமால் ; ஒரு நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பச்சை நிறமுள்ள சுவாமி) திருமால். 1. Viṣṇu, as green in colour; மூன்று மாதத்தில் விளையும் நெல்வகை. 2. A kind of paddy that matures in three months;

Tamil Lexicon


ஒருநெல், திருமால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of paddy that comes to perfection in three months, ஓர்நெல். 2. Vishnu, விஷ்ணு.

Miron Winslow


paccai-p-perumāḷ,
n.id. +. (w.)
1. Viṣṇu, as green in colour;
(பச்சை நிறமுள்ள சுவாமி) திருமால்.

2. A kind of paddy that matures in three months;
மூன்று மாதத்தில் விளையும் நெல்வகை.

DSAL


பச்சைப்பெருமாள் - ஒப்புமை - Similar