Tamil Dictionary 🔍

பச்சைப்புண்

pachaippun


ஆறாத புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறாப்புண். colloq. Green wound;

Tamil Lexicon


புதுப்புண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A raw sore. 2. Sore as the body through pain, hard labor in child-birth, &c. சரீரமெல்லாம்பச்சைப்புண். My body is sore all over.

Miron Winslow


paccai-p-puṇ,
n.பச்சை +.
Green wound;
ஆறாப்புண். colloq.

DSAL


பச்சைப்புண் - ஒப்புமை - Similar