Tamil Dictionary 🔍

பச்சைப்பதம்

pachaippatham


தானியத்தின் முற்றாப் பருவம் ; நன்றாய் வேகாத நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியத்தின் முற்றாப்பருவம். 1. Immaturity of grain; நன்றாய் வேகாத நிலைமை. 2. The state of being under-boiled;

Tamil Lexicon


இளம்பதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Immaturity of grain, &c. 2. The state of not being well boiled.

Miron Winslow


paccai-p-patam,
n.id. +.(W.)
1. Immaturity of grain;
தானியத்தின் முற்றாப்பருவம்.

2. The state of being under-boiled;
நன்றாய் வேகாத நிலைமை.

DSAL


பச்சைப்பதம் - ஒப்புமை - Similar