Tamil Dictionary 🔍

பச்சடி

pachati


ஒரு கறிவகை ; பேறு , பாக்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக்கறி புளிப்பான பச்சடியால் (பதார்த்த.1370). 1. A kind of relish generally made of minced vegetables; பாக்கியம் பச்சடி கண்டால் ஒட்டடி மகளே. (W.) 2. Prosperity, command of money;

Tamil Lexicon


s. see under பசுமை.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A kind of seasoning for food, like pickles, ஓர்கறி. ''[Tel.]'' 2. ''[prov.]'' Prosperity, command of money, பாக்கி யம்; [''ex'' பசுமை.]--Of பச்சடி, are பாகற்காய்ப் பச்சடி, pickle of பாகல் fruit; மாங்காய்ப்பச் சடி, mango pickle; வாழைப்பூப்பச்சடி, pickle of plantain flowers. பச்சடிகண்டால்ஒட்டடிமகளே. My daughter, if you see [your lover.] prosperous, thing to him. ''[spoken by a time-server.]''

Miron Winslow


paccaṭi,
n. பசு-மை. [T. patccadi, K. patccadi, M. paccaṭi.]
1. A kind of relish generally made of minced vegetables;
ஒருவகைக்கறி புளிப்பான பச்சடியால் (பதார்த்த.1370).

2. Prosperity, command of money;
பாக்கியம் பச்சடி கண்டால் ஒட்டடி மகளே. (W.)

DSAL


பச்சடி - ஒப்புமை - Similar