Tamil Dictionary 🔍

பசைமட்டை

pasaimattai


காய்ச்சின இரும்பை நீரால் பதமாக்கும் மட்டை . Piece of palmyra stalk used by blacksmiths in tempering iron ;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A piece of palmyra stalk used by blacksmiths in tempering the heat of fire the by water, இரும்பைப் பசையுமட்டை.

Miron Winslow


pacai-maṭṭai,
n.id. +.
Piece of palmyra stalk used by blacksmiths in tempering iron ;
காய்ச்சின இரும்பை நீரால் பதமாக்கும் மட்டை .

DSAL


பசைமட்டை - ஒப்புமை - Similar