கப்புமஞ்சள்
kappumanjal
கொச்சியிலிருந்து கிடைக்கும் ஒருவகை உயர்ந்த மஞ்சள் , குளிமஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொச்சியிலிருந்துகிடைக்கும் ஒருவகை உயர்ந்தமஞ்சள். (W.) A superior kind of turmeric from Cochin;
Tamil Lexicon
kappu-manjcaḷ
n. கப்பு3 +.
A superior kind of turmeric from Cochin;
கொச்சியிலிருந்துகிடைக்கும் ஒருவகை உயர்ந்தமஞ்சள். (W.)
DSAL