புள்ளூர்கடவுள்
pulloorkadavul
கருடன் மேலேறிச் செல்லும் தெய்வமாகிய திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கருடன் மேலேறிச் செல்லும் தெய்வம்] திருமால். புள்ளூர். கடவுளைப் போற்றுதும் போற்றுதும் (சிலப். 17, ஆடுநர்ப்புகழ்தல்). Viṣṇu, as riding on Garuda;
Tamil Lexicon
puḷ-ḷ-ūr-kaṭavuḷ
n. புள் + ஊர்-+.
Viṣṇu, as riding on Garuda;
[கருடன் மேலேறிச் செல்லும் தெய்வம்] திருமால். புள்ளூர். கடவுளைப் போற்றுதும் போற்றுதும் (சிலப். 17, ஆடுநர்ப்புகழ்தல்).
DSAL