Tamil Dictionary 🔍

கருமாத்துமா

karumaathumaa


முன்வினைப்பயனை அனுபவிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூர்வகன்மப்பயனை யனுபவிப்பவன். (யாழ். அக.) One who has to work out the effect of his past karma;

Tamil Lexicon


கன்மஞ்செய்தவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A heinous sinner, one who has accumulated evil deeds either in a previous birth or the pre sent. Wils. p. 199. KARMMATMAN.

Miron Winslow


karumāttumā
n. கருமம்+.
One who has to work out the effect of his past karma;
பூர்வகன்மப்பயனை யனுபவிப்பவன். (யாழ். அக.)

DSAL


கருமாத்துமா - ஒப்புமை - Similar