Tamil Dictionary 🔍

பக்கவாத்தியம்

pakkavaathiyam


வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக்கருவிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக்கருவிகள். Loc. Instrumental accompaniments, as in a musical concert;

Tamil Lexicon


pakka-vāttiyam,
n. id. +.
Instrumental accompaniments, as in a musical concert;
வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக்கருவிகள். Loc.

DSAL


பக்கவாத்தியம் - ஒப்புமை - Similar