ஐக்கவாதம்
aikkavaatham
பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றெனக் கூறும் மதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரமான்மாவும் சீவான்மாவும் தன்மையால் ஒன்றெனக் கூறும் மதம். (சி. போ. பா. 6, 2.) The doctrine which holds that the human soul and the Supreme Soul are identical in nature;
Tamil Lexicon
aikka-vātam
n. aikya+.
The doctrine which holds that the human soul and the Supreme Soul are identical in nature;
பரமான்மாவும் சீவான்மாவும் தன்மையால் ஒன்றெனக் கூறும் மதம். (சி. போ. பா. 6, 2.)
DSAL