Tamil Dictionary 🔍

பகையகம்

pakaiyakam


போர்க்களம் ; எதிரியின் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பகைப்புலம். (புறநா. 13, உரை.)

Tamil Lexicon


போர்க்களம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Battle-field, போர்க்களம்; [''ex'' அகம், place.] (சது.)

Miron Winslow


pakai-y-akam,
n. id. +.
See பகைப்புலம். (புறநா. 13, உரை.)
.

DSAL


பகையகம் - ஒப்புமை - Similar