Tamil Dictionary 🔍

பகைப்படை

pakaippatai


அறுவகைப்படையுள் பகைவர்படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும் அமைந்த படை. (குறள், 762, உரை.) (சுக்கிரநீதி, 303.) Army comprising of men who have been dismissed or enticed away form the forces of one's enemy, one of aṟuvakai-p-patai, q.v.;

Tamil Lexicon


pakai-p-paṭai,
n. id. +.
Army comprising of men who have been dismissed or enticed away form the forces of one's enemy, one of aṟuvakai-p-patai, q.v.;
அறுவகைப்படையுள் பகைவர்படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும் அமைந்த படை. (குறள், 762, உரை.) (சுக்கிரநீதி, 303.)

DSAL


பகைப்படை - ஒப்புமை - Similar