Tamil Dictionary 🔍

போதகப்படை

poathakappatai


பகைவனது அம்பினால் உண்டாகும் மாயைகளை விலக்கும் அம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவனது அஸ்திரங்களாலுண்டாம் மாயைகளை விலக்கும் அஸ்திரவகை. போதகப் பெரும்படை செலுத்த (கந்தபு.சிங்கமு.108). Arrow that dispels the illusions caused by the enemy's arrows;

Tamil Lexicon


pōtaka-p-paṭai
n. போதகம்3+.
Arrow that dispels the illusions caused by the enemy's arrows;
பகைவனது அஸ்திரங்களாலுண்டாம் மாயைகளை விலக்கும் அஸ்திரவகை. போதகப் பெரும்படை செலுத்த (கந்தபு.சிங்கமு.108).

DSAL


போதகப்படை - ஒப்புமை - Similar