Tamil Dictionary 🔍

கைப்புடை

kaipputai


விரலுறை ; வாயிற்காவலர் தங்குமிடம் ; அருகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைப்புட்டில். Pond. Armoured glove; . 1. See கைப்புட்டில். (பிங்.) வாயில்காவலர் தங்குமிடம். தங்கள் கைப்புடைகளிலே இருத்தி (ஈடு, 10, 9, 9). 2. Guards' room; அருகு. வெண்மதிக் கைப்புடை வியாழம்போல (பெருங். இலாவாண. 19, 92). 3. [Tu. kaipude.] Nearness;

Tamil Lexicon


கைக்கவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kaippuṭai ] --கைப்புட்டில், ''s.'' Armor for the hands or arms; boxing gloves, a gauntlet.

Miron Winslow


kai-p-puṭai,
n. id. +.
1. See கைப்புட்டில். (பிங்.)
.

2. Guards' room;
வாயில்காவலர் தங்குமிடம். தங்கள் கைப்புடைகளிலே இருத்தி (ஈடு, 10, 9, 9).

3. [Tu. kaipude.] Nearness;
அருகு. வெண்மதிக் கைப்புடை வியாழம்போல (பெருங். இலாவாண. 19, 92).

kai-p-puṭai
n. id.+.
Armoured glove;
கைப்புட்டில். Pond.

DSAL


கைப்புடை - ஒப்புமை - Similar