பகுதிக்காற்பிறை
pakuthikkaatrpirai
ஙூ, சூ, பூ, யூ, வூ, என்ற வடிவெழுத்துக்களில் ஊகாரவொலியைக்குறிக்க வரையப்படும் கீழ்க்கோடும் பிறைபோன்றகுறியும். The vertical downward stroke with its loop at the end in the vowel-consonants ஙூ, சூ, பூ, யூ, வூ, being the symbol of the vowel element `ஊ' in them;
Tamil Lexicon
, ''s.'' The sign of ஊ, marked >--as பூ, யூ.
Miron Winslow
pakuti-k-kāṟ-piṟai,
n. பகுதிக்கால்+.
The vertical downward stroke with its loop at the end in the vowel-consonants ஙூ, சூ, பூ, யூ, வூ, being the symbol of the vowel element `ஊ' in them;
ஙூ, சூ, பூ, யூ, வூ, என்ற வடிவெழுத்துக்களில் ஊகாரவொலியைக்குறிக்க வரையப்படும் கீழ்க்கோடும் பிறைபோன்றகுறியும்.
DSAL