Tamil Dictionary 🔍

பகுதிக்கால்

pakuthikkaal


ஙு, சு, பு, யு, வு, என்ற வடிவெழுத்துக்களில் உகரவொலியின் குறியாக வரையப்படும் கீழ்க்கோடு (W.) The vertical downward stroke in the vowel-consonants¢¢ ஙு, சு, பு, யு, வு, being the symbol of the vowel element `உ' in them;

Tamil Lexicon


, ''s.'' The sign of உ, in certain compound characters marked thus --as சு, பு.

Miron Winslow


pakuti-k-kāl,
n. பகுதி+.
The vertical downward stroke in the vowel-consonants¢¢ ஙு, சு, பு, யு, வு, being the symbol of the vowel element `உ' in them;
ஙு, சு, பு, யு, வு, என்ற வடிவெழுத்துக்களில் உகரவொலியின் குறியாக வரையப்படும் கீழ்க்கோடு (W.)

DSAL


பகுதிக்கால் - ஒப்புமை - Similar