பல்காற்பறவை
palkaatrparavai
பல கால்களையுடைய வண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பலகாலுள்ள பறவை) வண்டு. பல்காற் பறவை கிளிசெத் தோர்க்கும் (பெரும்பாண். 183). Bee, as many-footed;
Tamil Lexicon
வண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
pal-kāṟ-paṟavai,
n. id. +.
Bee, as many-footed;
(பலகாலுள்ள பறவை) வண்டு. பல்காற் பறவை கிளிசெத் தோர்க்கும் (பெரும்பாண். 183).
DSAL