Tamil Dictionary 🔍

பகீலெனல்

pakeelenal


அச்சக்குறிப்பு ; திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடீரென மணகலக்கமுறுதற் குறிப்பு. (W.) (b) State of being perturbed suddenly; . See பகீரெனல் ஏந்துகொம்பைக் கண்டு பகீலென்று மனஞ்சோர்ந்து (விறலிவிடு)

Tamil Lexicon


pakil-eṉal
n.
See பகீரெனல் ஏந்துகொம்பைக் கண்டு பகீலென்று மனஞ்சோர்ந்து (விறலிவிடு)
.

DSAL


பகீலெனல் - ஒப்புமை - Similar