பலாரெனல்
palaarenal
பொழுதுவிடிதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொழுதுவிடிதற் குறிப்பு. பலா ரென்று விடிந்ததும் வந்தன். Expr. signifying day-break;
Tamil Lexicon
v. n. dawning, விடியற் குறிப்பு. பலாரென விடிய, to break, as dawn of day.
J.P. Fabricius Dictionary
, [plāreṉl] ''v. noun.'' Dawning, விடி தற்குறிப்பு. [''In Jaffna,'' பலார்பற்றல்.
Miron Winslow
palār-eṉal,
n.
Expr. signifying day-break;
பொழுதுவிடிதற் குறிப்பு. பலா ரென்று விடிந்ததும் வந்தன்.
DSAL