Tamil Dictionary 🔍

எற்செய்வான்

yetrseivaan


சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். எற்செய்வான் மறைந்தனனே (சிலப். 7, 40). Sun, lit., day-maker;

Tamil Lexicon


eṟ-ceyvāṉ
n. எல்+.
Sun, lit., day-maker;
சூரியன். எற்செய்வான் மறைந்தனனே (சிலப். 7, 40).

DSAL


எற்செய்வான் - ஒப்புமை - Similar