பகற்றீவேட்டல்
pakatrreevaettal
பகலில் பகைவரூர்களை எரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
pakaṟṟī-vēḷ-,
v. tr. id. +.
To burn down one's enemy's town in broad daylight;
பகலிற்பகைவஞர்களை எரித்தல். அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு (பதிற்றுப்.3. பதி.).
DSAL