Tamil Dictionary 🔍

நோப்பாளம்

noppaalam


சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். உள்ளத்தைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம். Irritation, anger, offence;

Tamil Lexicon


nōppāḷam,
n. நோ-.
Irritation, anger, offence;
கோபம். உள்ளத்தைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.

DSAL


நோப்பாளம் - ஒப்புமை - Similar