Tamil Dictionary 🔍

நாப்பாடம்

naappaadam


மனப்பாடம் பண்ணிய வாய்ப்பாடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெட்டுருப்பண்ணிய வாய்ப்பாடம். நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந் தீப்புலவற் சேரார் (நாலடி 312). Lip-learned lessons;

Tamil Lexicon


nā-p-pāṭam,
n. id. +.
Lip-learned lessons;
நெட்டுருப்பண்ணிய வாய்ப்பாடம். நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந் தீப்புலவற் சேரார் (நாலடி 312).

DSAL


நாப்பாடம் - ஒப்புமை - Similar