Tamil Dictionary 🔍

நொள்ளைப்பயல்

nollaippayal


இழிஞன் , புல்லன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பன். நொள்ளைப்பயலுனக்கு நோப்பாளமேன் (ஆதியூரவதானி.). Insignificant person;

Tamil Lexicon


noḷḷai-p-payal,
n. id. +.
Insignificant person;
அற்பன். நொள்ளைப்பயலுனக்கு நோப்பாளமேன் (ஆதியூரவதானி.).

DSAL


நொள்ளைப்பயல் - ஒப்புமை - Similar