Tamil Dictionary 🔍

நொறுவை

noruvai


காண்க : நொறுவைப்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுண்டி. (W.) Dainties, things of luxury;

Tamil Lexicon


நொறுவைப்பண்டம், (நொறுகை), s. dainties, delicacies, sweetmeat, சிற்றுண்டி. நொறுவைக்கள்ளன், a dainty rogue.

J.P. Fabricius Dictionary


[noṟuvai ] --நொறுவைப்பண்டம், ''s.'' [''also'' நொறுகை.] Dainties, luxuries, சிற்று ண்டி. ''(c.)''

Miron Winslow


noṟuvai,
n. prob. நொறுக்கு-.
Dainties, things of luxury;
சிற்றுண்டி. (W.)

DSAL


நொறுவை - ஒப்புமை - Similar