Tamil Dictionary 🔍

நொய்ப்பம்

noippam


திறமை ; இலேசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலேசு. (W.) Delicateness, tenderness சாமர்த்தியம். மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம் (திவ், திருப்பா. 30, வ்யா. 254). 1. Skill, ability

Tamil Lexicon


vulg. for நுட்பம், s. delicateness, tenderness.

J.P. Fabricius Dictionary


, [noyppm] ''s.'' [''improp. for'' நுட்பம்.] Delicateness, tenderness. See சொற்பம்.

Miron Winslow


noyppam,
n. நொய்ம்-மை.
1. Skill, ability
சாமர்த்தியம். மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம் (திவ், திருப்பா. 30, வ்யா. 254).

Delicateness, tenderness
இலேசு. (W.)

DSAL


நொய்ப்பம் - ஒப்புமை - Similar