Tamil Dictionary 🔍

நொற்பம்

notrpam


காண்க : நுட்பம் ; எளிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிமை. நொற்பவுலகத்தவர் நோய் தீர்த்து (பஞ்ச. திருமுக. 611). Insignificance; See நுட்பம். நொற்பமான வேலை. (W.) Fineness; delicateness.

Tamil Lexicon


vulg. for நுட்பம், s. fineness, delicateness (sometimes நொய்ப்பம், which see). நொற்பஸ்தலம், soft or fleshy parts of the body, நொற்பத்தலம். நொற்பவேலை, நொற்பமானவேலை, superfine work, delicate work.

J.P. Fabricius Dictionary


, [noṟpm] ''s.'' [''vul. for'' நுட்பம்.] Fineness, tenderness, delicateness; sometimes நொய் ப்பம்.

Miron Winslow


noṟpam,
n. நுட்பம்.
Fineness; delicateness.
See நுட்பம். நொற்பமான வேலை. (W.)

noṟpam,
n. perh. நொய்ப்பம்.
Insignificance;
எளிமை. நொற்பவுலகத்தவர் நோய் தீர்த்து (பஞ்ச. திருமுக. 611).

DSAL


நொற்பம் - ஒப்புமை - Similar