நேர்ப்பம்
naerppam
இறப்பு ; திறமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியம். சுழற்றிய நேர்ப்பம் இருந்தபடி (திவ். இயற். திருவிருத். 51, வ்யா.). cf. நொப்பம். Skill, ability; பிரகிருதி. (ஈடு, 8, 1, 6.) 1. Primordial matter;
Tamil Lexicon
nērppam,
n. நேர்-.
1. Primordial matter;
பிரகிருதி. (ஈடு, 8, 1, 6.)
cf. நொப்பம். Skill, ability;
சாமர்த்தியம். சுழற்றிய நேர்ப்பம் இருந்தபடி (திவ். இயற். திருவிருத். 51, வ்யா.).
DSAL