நசுக்குநசுக்கெனல்
nasukkunasukkenal
ஒட்டுதற்குறிப்பு ; தொந்தரவு செய்தற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டுதற்குறிப்பு Expr. signifying (a) stickiness தொந்தரவுசெய்தற்க் குறிப்பு (b) constant worry
Tamil Lexicon
v. n. glueyness, stickiness, ஒட்டுந்தன்மை.
J.P. Fabricius Dictionary
, [ncukkuncukkeṉl] ''v. noun.'' Gluei ness, stickness; sticking to the teeth, &c., ஒட்டுந்தன்மை. ''(c.)''
Miron Winslow
nacukku-nacukkeṉal,
n.
Expr. signifying (a) stickiness
ஒட்டுதற்குறிப்பு
(b) constant worry
தொந்தரவுசெய்தற்க் குறிப்பு
DSAL