Tamil Dictionary 🔍

சரிசொல்லுதல்

sarisolluthal


ஒப்புக்கொள்ளுதல் ; பொறுப்பேற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆமோதித்தல். பொறுப்பேற்றல். Loc. To second, support, as a motion, to approve --intr. To answer for, to become responsible;

Tamil Lexicon


Cari-col-,
v. சரி +. tr.
To second, support, as a motion, to approve --intr. To answer for, to become responsible;
ஆமோதித்தல். பொறுப்பேற்றல். Loc.

DSAL


சரிசொல்லுதல் - ஒப்புமை - Similar