நொ
no
ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஒ) ; துன்பம் ; நோய் ; மென்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ந் and ஒ. துன்பம். (தொல்.எழுத்.72.) நொவ்வுற லெய்தி (கந்தபு. திருவவ. 39). 1. Pain, distress, suffering; நோய். (W.) 2. Disease, sickness; நொய்ம்மை. (திவா.) நொப்புணைவலியா (பெருங். உஞ்சைக். 53, 3). 3. Lightness, slenderness ;
Tamil Lexicon
s. pain, distress, துன்பம்; 2. disease, நோய்.
J.P. Fabricius Dictionary
[no ] . A letter compounded of ந் and ஒ.
Miron Winslow
no
.
The compound of ந் and ஒ.
.
no,
n. [K. M. nō.]
1. Pain, distress, suffering;
துன்பம். (தொல்.எழுத்.72.) நொவ்வுற லெய்தி (கந்தபு. திருவவ. 39).
2. Disease, sickness;
நோய். (W.)
3. Lightness, slenderness ;
நொய்ம்மை. (திவா.) நொப்புணைவலியா (பெருங். உஞ்சைக். 53, 3).
DSAL