Tamil Dictionary 🔍

நொரு

noru


பயிரினடியில் முளைப்பது ; காய்ப்பு மாறினபின் அரும்பும் பிஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்ந்தபயிரின் அடியில் முளைப்பது. 1. After-shoot from the roots of rice, millet, etc., after the main stalk has come to maturity; காய்ப்பு மாறினபின் அரும்பும் பிஞ்சு. 2. Small after-fruits, as of pumpkin plants;

Tamil Lexicon


s. aftershoots from the root in rice, millet and some creepers after the main stalk has come to maturity; 2. small afterfruits on pumpkin plants. நொருக்காய், -ப்பிஞ்சு, immature fruit on gourds. நொருப்பிடிக்க, -வெடுக்க, to form, as an aftershoot.

J.P. Fabricius Dictionary


, [noru] ''s. [prov.]'' After shoots from the root in rice, millet, and some creepers, after the main stalk has come to matu rity, பயிரினடியில்முளைப்பது. 2. Small after fruits, on pumpkin plants, காய்ப்புமாறினபின் னரும்பும்பிஞ்சு. ''(Jaffna.)''

Miron Winslow


noru,
n. (J.)
1. After-shoot from the roots of rice, millet, etc., after the main stalk has come to maturity;
முதிர்ந்தபயிரின் அடியில் முளைப்பது.

2. Small after-fruits, as of pumpkin plants;
காய்ப்பு மாறினபின் அரும்பும் பிஞ்சு.

DSAL


நொரு - ஒப்புமை - Similar