Tamil Dictionary 🔍

நைநையெனல்

nainaiyenal


இகழ்ச்சிக்குறிப்பு ; குழந்தை விடாது அழுதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தை விடாது அழுதற்குறிப்பு . Fretting cry, puling as of children ; இகழ்ச்சிக்குறிப்பு. Expr. signifying (a) contempt;

Tamil Lexicon


v. n. crying frequently (as an infant in sickness or in weaning).

J.P. Fabricius Dictionary


இகழ்ச்சிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nainaiyeṉl] ''v. noun.'' Expressing disdain by uttering the interjection நை. 2. Crying frequently as an infant in sickness or in weaning--as பிள்ளைநைநையென்றழுகிறது.

Miron Winslow


nai-nai-y-eṉal,
n.
Expr. signifying (a) contempt;
இகழ்ச்சிக்குறிப்பு.

Fretting cry, puling as of children ;
குழந்தை விடாது அழுதற்குறிப்பு .

DSAL


நைநையெனல் - ஒப்புமை - Similar