நையல்
naiyal
மெலியச்செய்யும் நோய் ; அம்மை நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெலியச்செய்யும் நோய். 1. Emaciating disease; வசூரி. 2. Small pox;
Tamil Lexicon
s. emaciating disease, மெலிவு; 2. smallpox, வைசூரி.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Chronic or other emaciating disease, மெலிவு, See நசல், 2. ''[prov.]'' Small pox; venereal disease, வைசூரி. நையற்பாட்டுப்பாடுகிறான். He asks beseech ingly.
Miron Winslow
naiyal,
n. id. (w.)
1. Emaciating disease;
மெலியச்செய்யும் நோய்.
2. Small pox;
வசூரி.
DSAL