நிரப்பம்
nirappam
முழுமை ; இறப்பு ; ஒப்புமை ; சமம் ; கற்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பு. (திவ். திருவாய். 5, 3, 3, பன்னீ.) 5. Chastity; பூரணம். நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை (பெருங்.மகத.14, 62). Fullness, repletion, perfection; சிறப்பு. (திவ். திருவாய். 1,2,3, பன்னீ.) 2. Superiority, excellence; சமம். குடக்குந் தெற்குங் கோண முயரி நிரப்பங் கொளீஇ (பெருங். இலாவாண. 4, 59-60). 4. Uniformity; ஒப்புமை, நிரப்பமில் யாக்கை (கலித். 94.). 3. Symmetry;
Tamil Lexicon
, [nirppm] ''s. [prov.]'' Fulness, repletion, பூரணம்; [''ex'' நிரம்பு, ''v.''] நிரப்பமாகஒருமாதஞ்செல்லவில்லை. It is not yet a full month.
Miron Winslow
nirappam,.
n. நிரம்பு-.
Fullness, repletion, perfection;
பூரணம். நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை (பெருங்.மகத.14, 62).
2. Superiority, excellence;
சிறப்பு. (திவ். திருவாய். 1,2,3, பன்னீ.)
3. Symmetry;
ஒப்புமை, நிரப்பமில் யாக்கை (கலித். 94.).
4. Uniformity;
சமம். குடக்குந் தெற்குங் கோண முயரி நிரப்பங் கொளீஇ (பெருங். இலாவாண. 4, 59-60).
5. Chastity;
கற்பு. (திவ். திருவாய். 5, 3, 3, பன்னீ.)
DSAL