Tamil Dictionary 🔍

நேரங்கெட்டநேரம்

naerangkettanaeram


ஒவ்வாத சமயம் ; தகுதியற்ற காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதியற்ற காலம். 1. Unseasonable hour, as for visiting or eating பேய்கள் சஞ்சரிப்பதாகக் கருதப்படும் காலமல்லாக்காலம். 2. Unpropitious time, as midday or dusk, when demons are supposed to be abroad ;

Tamil Lexicon


ஒவ்வாதசமயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An unseason able hour for visiting, eating, &c., வேளை யல்லாவேளை. 2. An unpropitious time, as mid-day, twilight, &c., when demons are supposed to be about, ஒவ்வாச்சமயம்.

Miron Winslow


nēraṅ-keṭṭa-nēram,
n. id. +.
1. Unseasonable hour, as for visiting or eating
தகுதியற்ற காலம்.

2. Unpropitious time, as midday or dusk, when demons are supposed to be abroad ;
பேய்கள் சஞ்சரிப்பதாகக் கருதப்படும் காலமல்லாக்காலம்.

DSAL


நேரங்கெட்டநேரம் - ஒப்புமை - Similar