நேர்கட்டி
naerkatti
ஒரு மணச்சரக்குவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை வாசனைத்திரவியம். நேர்கட்டி செந்தே னிரியாசங் கற்பூரம். ஆர மகிலுறுப்போ ராறு (சீவக.534, உரை). A kind of frankincense;
Tamil Lexicon
nēr-kaṭṭi,
n. perh. நேர்1-.
A kind of frankincense;
ஒருவகை வாசனைத்திரவியம். நேர்கட்டி செந்தே னிரியாசங் கற்பூரம். ஆர மகிலுறுப்போ ராறு (சீவக.534, உரை).
DSAL