Tamil Dictionary 🔍

இரண்டுங்கெட்டநேரம்

irandungkettanaeram


அந்திப்பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்திப்பொழுது. The dusk of the evening which is neither day nor night;

Tamil Lexicon


, ''s. [vul.]'' The dusk of the evening, used for an inauspicious or untimely season, &c.

Miron Winslow


iraṇṭuṅ-keṭṭa-nēram
n. id.+.
The dusk of the evening which is neither day nor night;
அந்திப்பொழுது.

DSAL


இரண்டுங்கெட்டநேரம் - ஒப்புமை - Similar