Tamil Dictionary 🔍

நேரகாலம்

naerakaalam


ஏற்ற காலம் ; கெடுதியான காலம் ; விதித்த காலம் ; தற்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தற்காலம். (யாழ். அக.) 4. Present time; விதிகாலம். (W.) 3. Special time when fate exercises its influence, commonly evil; சாதகத்தின்படி கெடுதியானகாலம். (J.) 2. Dangerous or critical time, as determined from one`s horoscope; ஏற்றகாலம். 1. Right time, suitable time.

Tamil Lexicon


, ''s. [prov.]'' Dangerous or critical times, as laid down in one's na tivity, பக்குவகாலம். 2. ''(c.)'' A special time, when the influence of fate is pre valent, ''commonly evil.'' விதிகாலம்.

Miron Winslow


nēra-kālam,
n. perh. நேரம் +.
1. Right time, suitable time.
ஏற்றகாலம்.

2. Dangerous or critical time, as determined from one`s horoscope;
சாதகத்தின்படி கெடுதியானகாலம். (J.)

3. Special time when fate exercises its influence, commonly evil;
விதிகாலம். (W.)

4. Present time;
தற்காலம். (யாழ். அக.)

DSAL


நேரகாலம் - ஒப்புமை - Similar