நிறைசெல்வன்
niraiselvan
நிறைந்த செல்வமுடைய குபேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நிறைந்த செல்வத்தையுடையவன்] குபேரன். (உரி.நி) Kubēra, as a person of immense wealth;
Tamil Lexicon
குபேரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kuvera, god of wealth, குபேரன்.
Miron Winslow
niṟai-celvaṉ.
n. id. +.
Kubēra, as a person of immense wealth;
[நிறைந்த செல்வத்தையுடையவன்] குபேரன். (உரி.நி)
DSAL