Tamil Dictionary 🔍

நிசி

nisi


இரவு ; நள்ளிரவு ; இருள் ; மஞ்சள் . பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவு. (பிங்.) 1. Night; நள்ளிரவு. நிசியில் கதவைத் தட்டினான். 2. Midnight; இருள். (திவா.) 3. Darkness; மஞ்சள். (பிங்.) 4. Turmeric; பொன். (பிங்.) Gold;

Tamil Lexicon


s. darkness, இருள்; 2. night, இரவு; 3. turmeric, மஞ்சள்; 4. gold, பொன்.

J.P. Fabricius Dictionary


, [nici] ''s.'' Darkness, இருள். 2. Night, இ ரா; ''(a contraction of Nisiya.)'' 3. Turmeric of Indian saffron, மஞ்சள். 4. Gold, பொன். See நிதி. (சது.)

Miron Winslow


nici,
n. niši loc. sing. of niš.
1. Night;
இரவு. (பிங்.)

2. Midnight;
நள்ளிரவு. நிசியில் கதவைத் தட்டினான்.

3. Darkness;
இருள். (திவா.)

4. Turmeric;
மஞ்சள். (பிங்.)

nici,
n. cf. niṣka.
Gold;
பொன். (பிங்.)

DSAL


நிசி - ஒப்புமை - Similar