நேசானுசாரி
naesaanusaari
உண்மையாய் நடப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மையாய் நடப்பவன். துறவுமார்க்கத்தி னிச்சைபோல நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபூரணா.1). Faithful adherent;
Tamil Lexicon
nēcāṉucāri,
n. id. + அனுசாரி.
Faithful adherent;
உண்மையாய் நடப்பவன். துறவுமார்க்கத்தி னிச்சைபோல நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபூரணா.1).
DSAL