Tamil Dictionary 🔍

சமுசாரி

samusaari


திருமணமானவன் ; குடியானவன் ; குடும்பி ; வினைத்தொடர்பு உடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருகஸ்தன். 1. Married person, householder; . 2. See சமுசாரக்காரன். குடியானவன். 3. Husbandman; farmer; கர்மபந்தமுடையவன். சேதனன்றான் சமுசாரியோ (சி. சி. வரலாறு). 4. One involved in the cycle of births as a result of karma;

Tamil Lexicon


, ''s.'' A married person--man or woman, கிரகஸ்தன். ''(c.)'' 2. ''(fig.)'' One involved in the results of actions, trans migration, secularities, &c., பந்தமுடைய வன். 3. ''[loc.]'' A husband-man, a tiller; a farmer, குடியானவன்.

Miron Winslow


Camucāri,
n. Sam-sārī.
1. Married person, householder;
கிருகஸ்தன்.

2. See சமுசாரக்காரன்.
.

3. Husbandman; farmer;
குடியானவன்.

4. One involved in the cycle of births as a result of karma;
கர்மபந்தமுடையவன். சேதனன்றான் சமுசாரியோ (சி. சி. வரலாறு).

DSAL


சமுசாரி - ஒப்புமை - Similar