Tamil Dictionary 🔍

அனுசாரி

anusaari


பின்பற்றுவோன் ; சீடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பற்றுவோன். நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபா.1). Adherent, follower, usually in compounds; சீடன். Pond. Disciple;

Tamil Lexicon


aṉucāri
n. anu-sārin.
Adherent, follower, usually in compounds;
பின்பற்றுவோன். நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபா.1).

aṉucāri
n. anucārin
Disciple;
சீடன். Pond.

DSAL


அனுசாரி - ஒப்புமை - Similar