Tamil Dictionary 🔍

நிசாசரி

nisaasari


கூகை ; அரக்கி ; விலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேசி. (யாழ். அக.) 3. Whore; அரக்கி. ஒர் நிசாசரிதான் வந்தாளை (திவ். இயற். சிறிய. ம. 39). 1. Rākṣasī; கூகை. (பிங்.) 2. Owl;

Tamil Lexicon


, ''s.'' An owl, as the night-bird, கூகை. (சது.) 2. See நிசாசரர்.

Miron Winslow


nicācari,
n. nišā-carī.
1. Rākṣasī;
அரக்கி. ஒர் நிசாசரிதான் வந்தாளை (திவ். இயற். சிறிய. ம. 39).

2. Owl;
கூகை. (பிங்.)

3. Whore;
வேசி. (யாழ். அக.)

DSAL


நிசாசரி - ஒப்புமை - Similar