Tamil Dictionary 🔍

நே

nae


ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஏ) ; அன்பு ; ஈரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ந் and ஏ அன்பு. 1. Love; ஈரம். நேஎ நெஞ்சின் . . .கவுரியர் மருக (புறநா 3). 2. Compassion, mercy, grace;

Tamil Lexicon


II. v. i. (inf. நேக) toil, உழை; 2. become well pulverized, நெகு. அவனுக்கு மெத்தநேந்தேன், I took a great deal of pain for him. நேந்ததெல்லாம் அவத்தமாய்ப் போயிற்று, all the hard labour was in vain. நேக அரை, grind it well.

J.P. Fabricius Dictionary


. A letter compounded of ந் and ஏ.

Miron Winslow


nē.
.
The compound of ந் and ஏ
.

nē,
n. நேயம்.
1. Love;
அன்பு.

2. Compassion, mercy, grace;
ஈரம். நேஎ நெஞ்சின் . . .கவுரியர் மருக (புறநா 3).

DSAL


நே - ஒப்புமை - Similar